2011-12-ம் ஆண்டில் பாசுமதி அரிசி ஏற்றுமதி 3.21 மில்லியன் டன்2011-12-ம் ஆண்டில் பாசுமதி அரிசி ஏற்றுமதி 3.21 மில்லியன் டன் ... விலை குறைந்ததால் டன் கணக்கில் உப்பு தேக்கம் விலை குறைந்ததால் டன் கணக்கில் உப்பு தேக்கம் ...
தங்கம் வெள்ளி இறக்குமதி 37 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2012
15:10

கோல்கட்டா : அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில் நடப்பாண்டின் முதல்காலாண்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 37 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது. இதுகுறித்து வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் துறை இயக்குநர் தீபங்கர் சின்ஹா கூறியுள்ளதாவது, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் ரூ.51,084 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.81,307 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டது. இதனோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு இறக்குமதி குறைந்துள்ளது.தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 4 சதவீதமாக உயர்த்தியதே சரிவுக்கான காரணம் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)