தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... நடப்பாண்டு  ஜூன் மாதத்தில்... விமான பயணிகள் எண்ணிக்கை 3.8 சதவீதம் சரிவு நடப்பாண்டு ஜூன் மாதத்தில்... விமான பயணிகள் எண்ணிக்கை 3.8 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டோகார்ப்லாபம் ரூ. 615 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
00:12

புதுடில்லி:ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 615 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில்,558 கோடி ரூபா யாக இருந்தது. ஆக, இதன் நிகர லாபம் 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலாண்டுகளில், இந் நிறுவனத்தின் நிகர விற்பனை 10 சதவீதம் உயர்ந்து, 5,638 கோடியிலிருந்து, 6,208 கோடி ரூபாயாக அதி கரித் துள்ளது. இதர வருவாய் 11 சதவீதம் உயர்ந்து, 104 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 21,2012
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)