கைவினை பொருட்கள் ஏற்றுமதி 3 சதவீதம் சரிவுகைவினை பொருட்கள் ஏற்றுமதி 3 சதவீதம் சரிவு ... "அசிட்டோன்' இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி நீட்டிப்பு "அசிட்டோன்' இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி நீட்டிப்பு ...
அல்ட்ராடெக் நிறுவனம் சிமென்ட் உற்பத்தி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
00:28

மும்பை:ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமான அல்ட்ராடெக் நிறுவனம், சிமென்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் சிமென்ட் மற்றும் கிளிங்கர் உற்பத்தி, 99.40 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 5 சதவீதம் அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 14 சதவீதம் வளர்ச்சிகண்டு, 683 கோடியிலிருந்து, 778 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிகர விற்பனை, 16 சதவீதம் அதிகரித்து, 4,372 கோடியிலிருந்து, 5,091 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம், 18 சதவீதம் உயர்ந்து, 3,386 கோடியிலிருந்து, 4,011 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)