காசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வுகாசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இன்பொசிஸ்சின் பங்கு மதிப்பு கடும் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
12:16

பெங்களூரு: ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மற்ற நிறுவனங்களை விட இன்போசிஸ் நிறுவனம் மிக அதிகமாக பாதிக்கப்படவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதன் பங்குமதிப்பு சரிந்து வருகின்றது. கடந்த சில காலாண்டுகளில் மற்ற நிறுவனங்களை விட இன்போசிஸ் கூடுதலாக வாடிக்கையாளர்களை பிடித்துள்ளது. ஆனாலும் ஜூன் மாதத்தில் அந்த நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ. 2,900த்தைக் கடந்த இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு இப்போது ஓராண்டில் இல்லாத அளவுக்கு மிக மிகக் குறைவான விலையை அடைந்துள்ளது. இப்போதைக்கு அதன் மதிப்புகள் உயரவும் வாய்ப்பில்லை என்கிறார்கள். கடந்த இரு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் வருவாயும், லாபமும் குறையத் தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் நெருக்கடியான நேரத்திலும் டிசிஎஸ் நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)