யூரியா உர உற்பத்தி 18 லட்சம் டன்னாக வளர்ச்சி யூரியா உர உற்பத்தி 18 லட்சம் டன்னாக வளர்ச்சி ... அலுமினிய பாத்திரங்கள் விலை அதிகரிப்பு . அலுமினிய பாத்திரங்கள் விலை அதிகரிப்பு . ...
அப்ரோ டிரஸ்டை நம்ப வேண்டாம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2012
23:33

சென்னை: "உன்னை போல், என்னைப் ‌போன்ற பெண்களுக்கு உதவுபவர்கள்' என்ற விளம்பரத்துடன் மகளிர் ”ய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி வழங்கி வரும் நடவடிக்கையில் அப்ரோ டிரஸ்ட் குழும நிறுவனங்கள்செயல்பட்டுவருகின்றன. இந்நிறுவனங்களை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கிஎச்சரிக்கை விடுத்துள்ளது."அப்ரோ டிரஸ்ட் என்ற நிறுவனம், ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்தி செய்யும் விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் அந்த டிரஸ்டுடன் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம்,' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள், எண் 27/49, 5வது மெயின் ரோடு, 3வது லே -அவுட், ஆசிரியர்கள் குடியிருப்பு, கொளத்தூர், சென்னை-99 என்ற முகவரியில் இயங்கி வருகின்றன. அவை, www.aphrofin.com என்ற இணையதளத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குட்பட்டு கடன் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளன.இந்த டிரஸ்ட், ரிசர்வ் வங்கியின் பெயரை, உரிய அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தி வருவது வங்கியின் கவனத்துக்கு வந்துள்ளது. அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால் நெறிமுறைப்படுத்தப்படவில்லை.மேலும், இந்த நிறுவனங்கள்மின்னணு ஊடகங்கள் மூலம் செய்யும் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இந்நிறுவனங்களுடன் யாரும் பரிவர்த்தனை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்து கொண்டால், அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாவர். இவ்வாறு, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 24,2012
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)