வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பேங்க் ஆப் இந்தியாலாபம் 71 சதவீதம் வளர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
05:09
பேங்க ஆப் இந்தியா, சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 887 @காடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட (518 கோடி ரூபாய்) 71 சதவீதம் அதிக மாகும்.சென்ற காலாண்டில், இவ்வங்கி, இடர்பாட்டு நிதியாக 786 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 878 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின், நிகர வட்டி வருவாய் 11 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,841 கோடியிலிருந்து, 2,044 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவ்வங்கி 3,000 கோடி ரூபாய் நிதி திரட்டதிட்டமிட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 30,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 30,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 30,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 30,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!