ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் திட்டம்ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் ... ... வரத்து குறைந்ததால் கருவாடு விலை உயர்வு வரத்து குறைந்ததால் கருவாடு விலை உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க் வருவாய் ரூ.1,844 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
05:15

பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 24 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 64 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, இவ்வங்கியின் நிகர லாபம் 62.50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
அதேசமயம், இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய் 15.6 சதவீதம் அதிகரித்து, 1,595 கோடியிலிருந்து, 1,844 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி வாயிலான வருவாய் 1,501 கோடியிலிருந்து, 1,758 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற ஜூன் மாதம் வரையிலுமாக, இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் 8.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,11,968 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)