வங்கிப் பிரச்னையா : குறைதீர் அதிகாரியை அணுகலாம்வங்கிப் பிரச்னையா : குறைதீர் அதிகாரியை அணுகலாம் ... ஏசியன் பெயின்ட்ஸ்நிகர லாபம் ரூ.275 கோடி ஏசியன் பெயின்ட்ஸ்நிகர லாபம் ரூ.275 கோடி ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் நிஞ்சா 2 ஏ 56
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2012
10:09

இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டு வெற்றி பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் நிஞ்சா 2 ஏ 56 மொபைல் போனை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட நிஞ்சா ஏ 50 மற்றும் ஏ 52 சூப்பர் போன் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதனைத் தொடர்ந்து இந்த மொபைல் போனை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சம், இதில் உள்ள A.I.S.H.A எனப்படும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன் அப்ளிகேஷனாகும். இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசரைக் கொண்டுள்ளது.
ஆண்ட்ராட்ய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ராம் மெமரி 256 எம்பி. போனின் ஸ்டோரேஜ் மெமரி 516 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மூலம் 32 ஜிபி ஆக இதனை அதிகப்படுத்தலாம். 1400 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 3 எம்பி கேமரா இயங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,000 என மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. பதிவு செய்து இணைய தளம் மூலம் வாங்கிட http://ncarry.nimbuzz.com/ micromax/product.php?product_id=1968 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)