வர்த்தகம் » பொது
சியட் நிறுவனம்விற்பனை ரூ.1,225 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:31
டயர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சியட் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 29 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இந்நிறுவனம், 41 கோடி ரூபாயை இழப்பாக கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதே காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,110 கோடியிலிருந்து, 1,225 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிறுவனம், வங்கதேசத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், அமைக்க உள்ள தொழிற்சாலையில், நடப்பு நிதியாண்டில் உற்பத்தி தொடங்கும் என அறிவித்திருந்தது. ஆனால், உற்பத்தி தொடங்குவது வரும் 2014ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 05,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 05,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 05,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 05,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!