பதிவு செய்த நாள்
10 ஆக2012
01:39

புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறைந்துள்ளது குறித்து தொழிலக அமைப்புகள், வல்லுனர்களின் கருத்துகள்;மான்டேக் சிங் அலுவாலியா: ஏமாற்றம் அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில், தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், நிதி அமைச்சரின் அண்மைய அறிவிப்பின் படி, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி காணும்.
சி.ஐ.ஐ.: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மேலும் குறைந்தால், வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் தேவையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.அசோசெம்: அரசின் கொள்கைகள், உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி, உள்நாட்டு நுகர்வை அடிப்படையாக கொண்டது. இவ்வளர்ச்சிக்கு பின்புலமாக உள்ள தொழில் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

மேலும் பொது செய்திகள்

|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|