தங்கம் விலை சற்று  உயர்வு  தங்கம் விலை சற்று உயர்வு ... புதிய பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் புதிய பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
28 கிமீ மைலேஜ் தரும் புதிய கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
14:01

சுசூகி நிறுவனம் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் லிட்டருக்கு 28.8 கிமீ மைலேஜ் தரும் வேகன்-ஆர் காரை தயாரித்து வருகிறது. இந்த கார். அடுத்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது. "இஎன்இ சார்ஜ்" என்ற புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இந்த வேகன்-ஆர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு சுசூகி காப்புரிமையையும் பெற்றுள்ளது. இதன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிறிய எலக்ட்ரிக் மோட்டார் உதவியுடன் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேக்கிலிருந்து வெளிப்படும் ஆற்றலை லித்தியம் அயான் பேட்டரியில் சேமித்து அதன் மூலம் இதன் எலக்ட்ரிக் மோட்டார் இயங்கும். இதனால், சிறிதளவு கூடுதல் ஆற்றல் எஞ்சினுக்கு கிடைக்கும். இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் மூலம் ஒரு லிட்டருக்கு 28.8 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் என சுசூகி தெரிவித்துள்ளது. மேலும், இதன் ஏர்கண்டிஷனும் குறைந்த மின்சக்தியை எடுத்துக்கொண்டு இயங்கும் ஈக்கோ கூல் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் ஜப்பானில் இந்த ஹைபிரிட் வேகன்-ஆர் விற்பனைக்கு வருகிறது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)