தங்கம் விலை சற்று  உயர்வு  தங்கம் விலை சற்று உயர்வு ... மகாராஷ்டிரா மாதுளையால் விலை குறைந்தது மகாராஷ்டிரா மாதுளையால் விலை குறைந்தது ...
புதிய பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2012
00:12

புதுடில்லி:மத்திய அரசு, புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக, ரகுராம் ஜி ராஜனை நியமித்துள்ளது. ஏற்கனவே, இப்பதவி இருந்த கவுசிக் பாசுவின் பதவிக் காலம் ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ரகுராம் ராஜன், சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) ஆராய்ச்சி பிரிவில், இயக்குனர் மற்றும் பொருளாதார ஆலோசகராக கடந்த 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பணியாற்றினார். மேலும், கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி நிலையிலும், திறம்பட செயலாற்றியவர்.கடந்த 2008ம் ஆண்டு, இவர் பிரதமரின் கவுரவ பொருளாதார ஆலோசகராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)