6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை ... துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம் துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
குட்டி வெரிடோ கார் - மஹிந்திரா திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2012
13:36

ரெனால்டு கார்நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா நிறுவனம்லோகன் காரை விற்பனை செய்துவந்தது. இந்த காருக்கு, வாடகைகார் நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. எனினும், ரெனால்டு மற்றும் மஹிந்திரா இடையேயான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால்,லோகன் காரை மஹிந்திரா நிறுவனமே, தனியாகவிற்பனை செய்ய தொடங்கியது. சில காலத்திற்குபிறகு, இந்த காரின் பெயர், 'வெரிடோ' என்று மாற்றம் செய்யப்பட்டது. ஏராளமான மாற்றங்களுடன்புதிய வெரிடோ கார், சில வாரங்களுக்கு முன்அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீŒல்என இரண்டு வகைகளிலும், இந்த கார் கிடைக்கிறது. பெட்ரோல் காரின் விலை ரூ.5.27 லட்சத்தில்இருந்தும், டீŒல் காரின் விலை ரூ.6.26 லட்சத்தில்இருந்தும் துவங்குகிறது (எக்ஸ்÷ஷாரூம், டில்லி).இந்த சூழ்நிலையில் குட்டி வெரிடோ காரைஅறிமுகப்படுத்த, மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இதுபோன்ற மாடலில், டாடா இன்டிகோ இசிஎஸ் காரும்,மாருதி சுசூகி ஸ்விஃப்ட் டிஸையர் காரும் உள்ளன.அந்த வரிசையில், குட்டி வெரிடோ காரும் இடம்பெறும் என்று கருதப்படுகிறது.தற்போது விற்பனையில் உள்ள வெரிடோ காரின்நீளம், 4 மீட்டருக்கு மேல் உள்ளது. குட்டி வெரிடோகாரின் நீளம், இதற்கு குறைவாகவே இருக்கும்.எனவே, கலால் வரி குறைப்பு சலுகை இந்த காருக்குகிடைக்கலாம். எனவே, இந்த காரின் விலை,ஏற்கனவே விற்பனையில் உள்ள வெரிடோ காரைவிட, ரூ.40,000 வரை குறைய வாய்ப்பு உள்ளது.குட்டி வெரிடோ காரின் டீŒல் மாடலில், 1.5 லிட்டர்கே9கே டர்போ டீŒல் இன்ஜின் பொருத்தப்படலாம்என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ளபெட்ரோல் காரில், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்பொருத்தப்பட்டுள்ளது. குட்டி வெரிடோ காரில், 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படலாம்அல்லது வெறும் டீŒல் காரை மட்டும், மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)