வர்த்தகம் » பொது
இந்திய மருந்து சந்தை 15.6 சதவீதம் வளர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஆக2012
23:44
புதுடில்லி, சென்ற ஜூலை மாதத்தில், உள்நாட்டு மருந்து சந்தை, 15.6 சதவீதம் என்றளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, ஜூலை மாதத்துடன் முடிவடைந்த, 12 மாத காலத்தில், இந்திய மருந்து சந்தை, 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 66,357 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு மாதமான ஜூலையில், மலேரியா நோய் எதிர்ப்பு மருந்து விற்பனை, 30 சதவீதம் என்றளவில் அதிகரித்துள்ளது.மேலும், நீரழிவு எதிர்ப்பு மருந்து விற்பனை, 29.7 சதவீதம் என்றளவிலும், இதய நோய்கான மருந்து விற்பனை, 21.5 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. இது தவிர, வைட்டமின், ஊட்டச்சத்து, நரம்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட மருந்துகள் விற்பனை, 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 21,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 21,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 21,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 21,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!