தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு ... செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
யமஹா ரே ஸ்கூட்டர் முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2012
14:50

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், டில்லியில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த வாகன கண்காட்சியில், 'ரே' ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை காட்சிக்கு வைத்து இருந்தது. இந்த ஸ்கூட்டர், செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனினும், இந்த ஸ்கூட்டரின் விலை உள்ளிட் இதர அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதில், 125 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் விளம்பர மாடலாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிளஸர் ஸ்கூட்டர், டி.வி.எஸ்., நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப், ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு, ரே ஸ்கூட்டர் கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய இளம் பெண்களை குறி வைத்து, ரே ஸ்கூட்டர் வந்துள்ளது. சட்டீஸ்கரில் உள்ள சூரஜ்பூர் தொழிற்சாலையில் தான், ரே ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரை பிரபலப்படுத்த ஒரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரே ஸ்கூட்டரின் விலையை சரியாக கணிப்பவருக்கு, அந்த ஸ்கூட்டர் இலவசமாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)