காப்புரிமை வழக்கு: ஆப்பிளுக்கு கிடைத்தது வெற்றிகாப்புரிமை வழக்கு: ஆப்பிளுக்கு கிடைத்தது வெற்றி ... ஒரு சவரன் தங்கம் ரூ.23,288ஆக அதிகரிப்பு ஒரு சவரன் தங்கம் ரூ.23,288ஆக அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பென்ஸ் ஆர்350 காரின் டீஸல் மாடல் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2012
16:40

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே மல்டி பர்ப்பஸ் வைக்கிள்(எம்.பி.வி.,) பிரிவில், ஆர்350 என்ற மாடல் காரை விற்பனை செய்து வருகிறது. 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோலில் இயங்கும் இந்த காரின் விலை ரூ.58.7 லட்சம்( எக்ஸ்ஷோரூம், டில்லி). தற்போது டீஸலில் இயங்கும் ஆர்350 மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.58.9 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டில்லி). இதில் ஒரே நேரத்தில் ஏழு பேர் வரை பயணம் செய்யலாம். இந்த காரில், 2,987 சிசி திறன் கொண்ட, 3 லிட்டர் வி6 டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7ஜி- டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. அதிகபட்சமாக, மணிக்கு 235 கி.மீ., வேகத்தில் செல்ல கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ., வேகத்தை, 7.6 வினாடிகளில் தொட்டுவிடும். இந்த கார், ஒரு லிட்டருக்கு 11.25 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர் வீல் டிரைவ் வசதி கொண்ட இந்த கார், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, முழுமையான காராக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு அதன் பிறகு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)