தலைமை பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்புதலைமை பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்பு ... புதிய பங்குகளை 7 தினங்களில் பட்டியலிட நடவடிக்கை புதிய பங்குகளை 7 தினங்களில் பட்டியலிட நடவடிக்கை ...
இந்தியா - அமெரிக்கா வர்த்தகம் 10,000 கோடி டாலரை தாண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2012
00:15

வாஷிங்டன்:நடப்பாண்டில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகம், 10 ஆயிரம் கோடி டாலரை (5.50 லட்சம் கோடி ரூபாய்) தாண்டும் என, தெற்கு மற்றும்மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை செயலர் ராபர்ட் பிளாக்கி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, நடப்பாண்டில், இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகம் 40 சதவீத அளவிற்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, ராபர்ட் பிளாக்கி மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)