தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... ரிலையன்ஸ் கேப்பிட்டல் சிறப்பு டிவிடெண்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் சிறப்பு டிவிடெண்டு ...
24 ஆயிரம் தபால் அலுவலகங்களை ஒருங்கிணைக்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2012
14:38

புதுடில்லி:பொதுமக்களின் வசதிக்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 24 ஆயிரம் தபால்அலுவலகங்களை, இணையம் மூலம் ஒருங்கிணைக்க, தபால் துறை முடிவு செய்துள் ளது.மத்திய தொலைத் தொடர்பு அமைச்சக வட் டாரங்கள் கூறியதாவது:நாடு முழுவதும், 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில், பெரும்பாலான அலுவலகங்கள், பகுதி நேரமாகவும், ஒப்பந்த பணியாளர்கள் மூலமும் செயல்படுகின்றன.
பொதுமக்களுக்கு, மேலும் பல வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக, 24 ஆயிரம் தபால் அலுவலகங்களை, இணையம் மூலம் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, 122 தபால் அலுவலகங்கள் இணைக்கப்படவுள்ளன. ஆறு மாதங்களுக்கு பின், மீதமுள்ள தபால் அலுவலகங்கள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதன்மூலம், இந்த தபால் அலு வலகங்களில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த பட்டியலில் உள்ள எந்த அலுவலகத்திலிருந்தும், தங்களின் நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். ஏ.டி.எம்., வசதியையும் பயன்படுத்தலாம்.இது தொடர்பான தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்துவதற்காக, ஐந்து பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, தொலைத் தொடர்பு அமைச்சக வட்டாரங்கள் கூறின.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)