ரிலையன்ஸ் கேப்பிட்டல் சிறப்பு டிவிடெண்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் சிறப்பு டிவிடெண்டு ... சர்க்கரை உற்பத்தி 8 சதவீதம் குறையும்: "இஸ்மா' மதிப்பீடு சர்க்கரை உற்பத்தி 8 சதவீதம் குறையும்: "இஸ்மா' மதிப்பீடு ...
நாட்டின் மொத்த நேரடி வரி வசூல்:ரூ.1.64 லட்சம் கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2012
00:37

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் 6.51 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1.54 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் செலுத்திய வரி 0.15 சதவீதம் உயர்ந்து, 96,597 கோடியிலிருந்து, 96,738 கோடி ரூபாயாக சற்று உயர்ந்துள்ளது. தனி நபர் வருமான வரி வசூல் 17.09 சதவீதம் வளர்ச்சி கண்டு, 57,582 கோடியிலிருந்து, 67,420 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், செல்வ வரி வசூல் 40.63 சதவீதம் உயர்ந்து, 160 கோடியிலிருந்து, 225 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து மந்த நிலையில் உள்ளதால், பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 14.94 சதவீதம் சரிவடைந்து, 2,021 கோடியிலிருந்து, 1,719 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 28.15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 96,738 கோடியிலிருந்து, 1.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)