தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... அலைபேசி எண்ணை மாற்றாமல்... நிறுவனங்களை மாற்றியோர் எண்ணிக்கை 32 கோடி அலைபேசி எண்ணை மாற்றாமல்... நிறுவனங்களை மாற்றியோர் எண்ணிக்கை 32 கோடி ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
பட்ஜெட் விலையில் ஸ்பைஸ் மொபைல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2012
14:57

இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கும் வகையில், பட்ஜெட் விலையில், மொபைல் போன் ஒன்றை ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எம் 5200 என அழைக்கப்படும் இந்த ஸ்பைஸ் மொபைல், 113x47.2x16.5 மிமீ என பரிமாணங்களை உடையது. எடை 61 கிராம். பார் டைப் வடிவில், ஆல்பா நியூமெரிக் கீ போர்டுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த போனில், டி.எப்.டி. டிஸ்பிளே ஸ்கிரீன் இயங்குகிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 8 ஜிபி வரை மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தும் வசதி, 170 பதிவுகளைக் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், புளுடூத், யு.எஸ்.பி., 1.3 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா, வீடியோ பதிவு, ரேடியோ, எம்.பி.3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்கள், டார்ச் லைட், மொபைல் ட்ரேக்கர் வசதி ஆகியவை கிடைக்கின்றன. 1800mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 6 மணி நேரம் பேசும் வசதியைத் தருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 600 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,450.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)