தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி 40 சதவீதம் சரிவு ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி 40 சதவீதம் சரிவு ...
அலைபேசி எண்ணை மாற்றாமல்... நிறுவனங்களை மாற்றியோர் எண்ணிக்கை 32 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2012
00:03

புதுடில்லி:நடப்பு ஆண்டு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான, ஏழு மாத காலத்தில், அலைபேசி எண்ணை மாற்றாமல், ஒரு நிறுவனத்திலிருந்து, வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறியோர் எண்ணிக்கை, 32.10 கோடியாக உள்ளது என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில், அலைபேசி சாதனங் களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 91.40 கோடி என்ற அளவில் உள்ளது. "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம், பல்வேறு நிறுவனங்களின், 122 தொலைத்தொடர்பு உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து, எண்களை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்ற ஜூலை மாதத்தில், கர்நாடகாவில் தான், அதிக அளவில், அதாவது 72 லட்சம் வாடிக்கையாளர்கள், அலைபேசி எண்ணை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றியுள்ளனர். இதையடுத்து, ஆந்திரா (57 லட்சம் வாடிக்கையா ளர்), கர்நாடகா ,(56 லட்சம் வாடிக்கையாளர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சென்ற ஜூலை மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 5.93 கோடி வாடிக்கையாளர்கள், அலைபேசி எண்ணை மாற்றா மல், மற்ற நிறுவனங்களின் இணைப்பை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர் என, "டிராய்' தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)