நாட்டின் சேவை துறை ஏற்றுமதி ரூ.60,830 கோடிநாட்டின் சேவை துறை ஏற்றுமதி ரூ.60,830 கோடி ... கோழி தீவனம் விலை கிடு கிடு உயர்வு கோழி தீவனம் விலை கிடு கிடு உயர்வு ...
உஷா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு விருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2012
01:02

புதுடில்லி:நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் உஷா இன்டர்நேஷனல் நிறுவனத்தின், உயரதிகாரி சுபோத் துபேக்கு, இன்டர்நேஷனல் டேட்டா குரூப் (ஐ.டீ.ஜி.,) மீடியா அமைப்பின், 'சி.ஐ.ஓ 100' என்ற விருதை வழங்கிஉள்ளது.நுகர்வோர் சாதனங்கள் துறையில், தகவல் தொழில்நுட்பங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, துபேக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.உஷா இன்டர்நேஷனல் நிறுவனம், 'உஷா' என்ற பெயரில், மின்விசிறி, சமையலறைச் சாதனங்கள், வாட்டர் கூலர், இன்வெர்டர், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனத்திற்கு, நாடு தழுவிய அளவில், 80 ஆயிரம் சில்லரை விற்பனை கடைகளும், 180 சேவை மையங்களும் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)