பதிவு செய்த நாள்
16 செப்2012
15:10

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் சசர்க்கரை விலை மூடைக்கு 20 , கொண்டைக்கடலை 400 ரூபாய் குறைந்துள்ளது. பாமாயில் டின்னுக்கு 15 , சூரியகாந்தி எண்ணெய், 20 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்க்கரை மூடைக்கு 3775 லிருந்து 3755, கடலை எண்ணெய் 1850 லிருந்து 1750 ,பாமாயில் 1030 லிருந்து 1015, பொடி உளுந்து 4200 லிருந்து 3900, உளுந்தம் பருப்பு 6100 லிருந்து 5500, பர்மா உளுந்தம் பருப்பு 5700 லிருந்து 5400, பொடி உளுந்தம்பருப்பு 5600 லிருந்து 5200, துவரை 5000 லிருந்து 4700, பொடி துவரை 4200 லிருந்து 3300,பாசிப் பருப்பு 6400 லிருந்து 6000 ,பொடிப் பாசிப் பருப்பு 6200 லிருந்து 5600, கொண்டைக் கடலை 5800 லிருந்து 5400, பொரி கடலை 4280 லிருந்து 4180, ரவை 2820 லிருந்து 2810 ரூபாயாக குறைந்துள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் 1390லிருந்து 1410 , மைதா 2770 லிருந்து 2780 ரூபாயாக உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு மூடைக்கு 5400, கடலை புண்ணாக்கு 4300, உளுந்து 4300, பர்மா உளுந்து 4100, துவரம் பருப்பு7300, பொடி துவரம் பருப்பு 6400, பாசிப்பயறு நாடு 4800, லயன் பாசிப்பயறு 4800 ஆக விலை உள்ளது. சம்பா மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு 3800 முதல் 4200, சோடை வத்தல் 1400 முதல் 1500 ரூபாய் வரை விலை உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|