தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ... செயற்கை ரப்பர் பயன்பாட்டில் வளர்ச்சி செயற்கை ரப்பர் பயன்பாட்டில் வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டிரக்குகள்: டாடா மோட்டார்ஸ் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2012
15:51

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சரக்கு வாகன வர்த்தக பிரிவு (சி.வி.பி.யூ.,), புதிதாக, 6 டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் சிக்கன், நீண்ட தூரம் செல்வதற்கான திறன், டிரைவருக்கு சவுகரியமான வசதியை ஏற்படுத்தி கொடுப்பது, வாகன உரிமையாளரின் ஒட்டுமொத்த செலவை குறைப்பது ஆகிய அம்சங்களுடன் இந்த டிரக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
டாடா எல்.பி.டி.,3723 என்ற டிரக், 5 ஆக்ஸில் ரிஜ்ஜிட் டிரக் என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள, 31 டன் எடையை சுமக்க கூடிய, மல்டி ஆக்ஸில் டிரக்கை விட, இந்த புதிய டிரக், கூடுதலாக 4.5 டன் எடையை சுமக்க கூடியது. இதன் மூலம், சரக்கு வாகன போக்குவரத்து செலவு குறையும்.
டாடா பிரைமா 3138.கே என்ற டிரக், நிலக்கரி மற்றும் இரும்பு தாது சுரங்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.
டாடா பிரைமா 4938.எஸ் என்ற டிரக், காற்றாலை உற்பத்தி நிறுவனங்களுக்கானது.
டாடா பிரைமா 230 ஹெச்.பி., - எல்எக்ஸ் என்ற டிரக், சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
டாடா எல்பி.கே.3118 என்ற டிரக், நிலக்கரி, மணல், துறைமுக பணி போன்ற துறைகளுக்கு ஏதுவாக இருக்கும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)