தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு ... சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
புதிய வண்ணத்தில் ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2012
15:41

இந்தியாவில், விலை அதிகமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு, நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த பிரிவில், ஹோண்டா சிபிஆர்250ஆர், கவாஸாக்கி நின்ஜா 250ஆர், கேடிஎம் ட்யூக் 200 ஆகிய பைக்குகள் விற்பனையாகின்றன. இதில், ஹோண்டா சிபிஆர்250 ஆர் பைக், புதிய வண்ணத்தில் வெளி வந்துள்ளது. இதை தவிர,தொழில்நுட்ப ரீதியாக வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில், 250 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு டிஸ்க் பிரேக்குகள் உண்டு. ஆன்டி பிரேக் சிஸ்ட்ம் என்ற ஏ.பி.எஸ்., வசதியுடனும், ஏ.பி.எஸ்., வசதி இல்லாமலும், இந்த பைக் கிடைக்கும். டில்லியில் இந்த பைக்கின் விலை ரூ.1.48 லட்சம் என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில், இந்த பைக்கின் விலையை, டீலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)