வர்த்தகம் » பொது
சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 அக்2012
16:26
புதுடில்லி : சமையல் எரிவாயு விலையை ரூ.11.42 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சமீபத்தில் வீட்டுக்கான சமையல் எரிவாயு எண்ணிக்கையை 6-ஆக குறைத்தது மத்திய அரசு. இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சிலிண்டர் எண்ணிக்கையை குறைத்ததால் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.11.42 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தியதால் தான் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 06,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 06,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 06,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 06,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!