நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.4,620 கோடி உயர்வுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.4,620 கோடி உயர்வு ... இந்திய அரிசிக்கு அயல்நாடுகளில் கிராக்கி இந்திய அரிசிக்கு அயல்நாடுகளில் கிராக்கி ...
நிறுவனங்களின் கையகப்படுத்தல் இணைப்பு நடவடிக்கைகளில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2012
00:37

புதுடில்லி:சர்வதேச அளவில், நடப்பு 2012ம் ஆண்டின், செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, 23.9 சதவீதம் குறைந்து, 17,420 கோடி டாலராக (9.58 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்டதை (22,880 கோடி டாலர்/12.58 லட்சம் கோடி ரூபாய்) விட, 23.9 சதவீதம் குறைவாகும்.
மதிப்பீட்டு காலத்தில், ஐரோப்பிய நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, 30.70 சதவீதம் சரிவடைந்து, 8,860 கோடி டாலரிலிருந்து (4.87 லட்சம் கோடி ரூபாய்), 6,140 கோடி டாலராக (3.37 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.
ஜப்பான் நீங்கலாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, மிக அதிகளவில், அதாவது, 40.50 சதவீதம் சரிவடைந்து, 1,800 கோடி டாலராக வீழ்ச்சிகண்டுள்ளது.இந்தியாவில், நடப்பு 2012ம் ஆண்டின், முதல் ஆறு மாத காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இணைத்தல், கையகப்படுத்தல் மற்றும் தனியார் பங்கு முதலீடு, அளவின் அடிப்படையில், 20 சதவீதம் குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் அக்டோபர் 07,2012
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)