வர்த்தகம் » பொது
சீன பொருளாதாரம் 7.4 சதவீதமாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 அக்2012
14:25
பீஜிங் : உள்நாட்டு உற்பத்தி விரிவாக்கத்தின் காரணமாக நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 1999ம் ஆண்டிற்கு பிறகு சீன பொருளாதாரம் மிகக் குறைந்த அளவிலான வளர்ச்சியையே கண்டுள்ளது. மேலும் உள்நாட்டு முதலீடும் குறைந்து வந்தது. இருப்பினும் சீனாவில் ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெற்று வந்ததால் சீனாவின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. அதன்படி இந்தாண்டில் முதல் காலாண்டில் 7.6 சதவீதமும், 2வது காலாண்டில் 8.1 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி பெற்ற சீனா 3வது காலாண்டில் 7.4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.61 டிரில்லியன் அமெரிக்க டாலரையும் எட்டியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 18,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 18,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 18,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 18,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!