வர்த்தகம் » பொது
பஜாஜ் பைனான்ஸ் லாபம் 48 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 அக்2012
16:01
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் லாபம் 48 சதவீதம் உயர்ந்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் நடப்பாண்டுக்கான 2வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்தாண்டு, இதேகாலாண்டில் ரூ.87 கோடியாக இருந்த இந்நிறுவனத்தின் நிகரலாபம் இந்தாண்டு 48 சதவீதம் அதிகரித்து ரூ.129 கோடியாக உள்ளது. அதேப்போல் இந்நிறுவனத்தின் நிகர வட்டி வருவாயும் 36 சதவீதம் அதிகரித்து ரூ.442 கோடியாக உள்ளது. மேலும் 4வது காலாண்டில் ரூ.750 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை உரிமை பங்குகள் வெளியீடு வாயிலாக திரட்ட உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 23,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 23,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 23,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 23,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!