மத்திய அரசின் பொது கடன் ரூ.39 லட்சம் கோடியாக உயர்வுமத்திய அரசின் பொது கடன் ரூ.39 லட்சம் கோடியாக உயர்வு ... அதிகளவில் முதலீட்டை கவர்ந்ததில் ஆரோக்ய பராமரிப்பு துறை முன்னிலை அதிகளவில் முதலீட்டை கவர்ந்ததில் ஆரோக்ய பராமரிப்பு துறை முன்னிலை ...
ரொக்க இருப்பு விகிதம் குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2012
00:39

மும்பை: ரிசர்வ் வங்கி, வரும் 30ம் தேதி அறிவிக்க உள்ள அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான, ரொக்க இருப்பு விகிதத்தை, 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளது என, தரக் குறியீட்டு நிறுவனமான, "இக்ரா'தெரிவித்துள்ளது.நாட்டின் பொதுப் பணவீக்கம் தொடர்ந்து, 7-7.5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியும் சுணக்கம் கண்டுள்ளது.எனவே, பொருளாதாரநடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், வரும் நிதிக் கொள்கையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)