படுக்கை வசதி ரயில் பயணிகளுக்கும் அடையாள அட்டை கட்டாயம்படுக்கை வசதி ரயில் பயணிகளுக்கும் அடையாள அட்டை கட்டாயம் ... கேரளாவில் தடை நீடிப்பு : மூன்று கோடி முட்டைகள் தேக்கம் கேரளாவில் தடை நீடிப்பு : மூன்று கோடி முட்டைகள் தேக்கம் ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
11:39

சென்னை : தங்கம் விலை இன்று(02.11.12) சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,887-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.23,096-க்கும், 24காரட் சுத்த தங்கத்தின் விலை (10 கிராம்), ரூ.265 குறைந்து ரூ.30,880-க்கும்  விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தமட்டில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.10 பைசா குறைந்து ரூ.63.50-க்கும், பார்வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.960 குறைந்து ரூ.59,380-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)