வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டி.வி.எஸ்., மோட்டார்ஸ் லாபம் 40 சதவீதம் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 நவ2012
16:47
சென்னை: டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் 42 சதவீதம் சரிவடைந்துள்ளது. இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நடப்பாண்டுக்கான 2வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டு வரை ரூ.45 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. கடந்தாண்டோடு ஒப்பிடும்போது இது 40 சதவீதம் சரிவாகும். கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.76.50 கோடியாக இருந்தது. இதேப்போல் இந்நிறுவனத்தில் மொத்த வருவாயும் ரூ.1,991 கோடியிலிருந்து 15 சதவீதம் குறைந்து ரூ.1,691 கோடியாக சரிவடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வாகன விற்பனையும் 2.41 லட்சத்தில் இருந்து 1.67 லட்சமாக சரிந்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 02,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 02,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 02,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 02,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!