"டீ.டி.எச்.,' நிறுவனங்களின் விற்பனை ஜோர்"டீ.டி.எச்.,' நிறுவனங்களின் விற்பனை ஜோர் ... பருத்திக்கான ஆதரவு விலை 18-29 சதவீதம் அதிகரிப்பு பருத்திக்கான ஆதரவு விலை 18-29 சதவீதம் அதிகரிப்பு ...
பார்தி ஏர்டெல் - "ஐபோன்-5'குறைந்த கட்டணத்தில் சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2012
06:19

சென்னை: பார்தி ஏர்டெல் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய, "ஐபோன்-5' அலைபேசி சாதனத்திற்கென, பிரத்யேக தொலைதொடர்பு சேவைக் கட்டணங்களை அறிவித்துள்ளது.இதுகுறித்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (தமிழகம் மற்றும் @கரளா) விகாஸ் சிங் கூறியதாவது:
நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், "ஐபோன்-5' அலைபேசி சாதனத்தை பயன்படுத்தும் வகையில், கவர்ச்சிகரமான புதிய கட்டணத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.தள்ளுபடி விலையில், மாதாந்திர, "போஸ்ட் பெய்டு' கட்டணங்கள், 300 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கிடைக்கிறது. "ப்ரிபெய்டு' கட்டணங்கள், 305 ரூபாயிலிருந்து, 1,005 ரூபாய் வரை கிடைக்கிறது. இவ்வாறு விகாஸ் சிங் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)