வர்த்தகம் » பொது
பெட்ரோல் விலை விரைவில் குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 நவ2012
13:16
புதுடில்லி: "அடுத்த சில நாட்களில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1 ரூபாய் குறையும்' என, தகவல் வெளியாகியுள்ளது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர், ஆர்.எஸ். புடோயா கூறியதாவது:சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை, சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பும், சிறிது உயர்ந்துள்ளது. இதனால், பெட்ரோல் விலையில், சிறிய அளவில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1 ரூபாய் குறையலாம். பெட்ரோலிய பொருட்களின் விலைகளை மாற்றி அமைப்பது குறித்து, இன்னும் சில நாட்களில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது, சாதக, பாதக அம்சங்களை ஆய்வு செய்து, விலை மாற்றம் குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு புடோயா கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 10,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 10,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!