வர்த்தகம் » பொது
நாட்டின் அன்னிய செலாவணி ; கையிருப்பு ரூ.5,225 கோடி சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 நவ2012
02:35
மும்பை: அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 2ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 95 கோடி டாலர் (5,225 கோடி ரூபாய்) குறைந்து, 29,434 கோடி டாலராக (16.18 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
இது, முந்தைய அக்டோபர் 26ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,529 கோடி டாலர் (16.24 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 25,945 கோடி டாலராக உள்ளது.
எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 442 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 226 கோடி டாலராகவும் குறைந்துள்ளன. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 2,818 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!