பதிவு செய்த நாள்
12 நவ2012
12:24

சென்னை:தீபாவளி பண்டிகைக்கு, இனிப்பு, கார வகைகள் செய்ய பயன்படும், எண்ணெய், சர்க்கரை, அரிசி, மாவு வகைகளின் விலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு, நடுத்தர, ஏழை மக்களை கவலையில் ஆழ்த்திஉள்ளது.தீபாவளி பண்டிகையில் இனிப்பு, கார வகைகளுக்குத் தான் முதலிடம். ஆனால் அவற்றை தயாரிக்க பயன்படும், பொருட்களின் விலைகள், ஒரு வாரத்தில் வெகுவாக உயர்ந்துள்ளன. விலை உயர்வால், தீபாவளி இனிப்பு வகைகளை, குறைந்த அளவே தயாரிக்கும் அளவுக்கு, நடுத்தர, ஏழை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
துவரம் பருப்பு, தனியா, வற்றல் மிளகாய், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, குண்டு மிளகாய், பூண்டு விலையில் ஏற்றமில்லை என்பதே ஆறுதல் தரும் விஷயம்.""வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை, தொடரும் மின்தடை, பிற மாநிலங்களில் மழை ஆகியவை, விலை உயர்வுக்கு முக்கிய காரணம்,'' என, தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறினார். விலை உயர்வால், தீபாவளி இனிப்பு வகைகளை, குறைந்த அளவே தயாரிக்கும் அளவுக்கு, நடுத்தர, ஏழை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|