பதிவு செய்த நாள்
13 நவ2012
02:17
மும்பை: நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, 55.05-ஐ எட்டி, பின்னர், 54.88-ல் நிலை பெற்றது.அன்னியச் செலாவணி சந்தையில், நேற்று வர்த்தகத்தின் தொடக்கத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 54.69 ஆக இருந்தது.இது, மதிப்பின் அடிப்படையில், முந்தைய வர்த்தக நாளின் (வெள்ளி)முடிவில் காணப்பட்டதை (54.76 ரூபாய்) விட, 0.07 காசுகள் அதிகமாகும்.இருந்தபோதிலும், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதாக வெளியான தகவலால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டது. வர்த்தகத்தின் இடையே, ஒரு கட்டத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 55.05 ஆக சரிவடைந்தது.எனினும், வர்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு, 54.88-ல் நிலை கொண்டது.அன்னிய நிதி நிறுவனங்களின்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|