தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு ... என்.எம்.டீ.சி., நிறுவனம் டிசம்பரில் பங்கு வெளியீடு என்.எம்.டீ.சி., நிறுவனம் டிசம்பரில் பங்கு வெளியீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மேம்படுத்தப்பட்ட ரிட்ஸ் பெட்ரோல் கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2012
14:21

இந்தியாவில், கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனம், 2009ம் ஆண்டு, ரிட்ஸ் காரை அறிமுகப் படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும், இந்த கார்விற்பனை செய்யப்படுகிறது. இதில், மேம்படுத்தப் பட்ட ரிட்ஸ் டீசல் கார், கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அது முதல், மேம்படுத்தப்பட்ட ரிட்ஸ் பெட்ரோல் கார் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது, மேம்படுத்தப்பட்ட ரிட்ஸ் பெட்ரோல் காரை, மாருதி சுசூகி நிறுவனம், ரிலீஸ் செய்துள்ளது. இந்த காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில், பல்வேறு மாற்றங்களை, மாருதி சுசூகி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த காரில், 1.2 லிட்டர், 4 சிலிண்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வசதி கொண்டது. "எல்எக்ஸ்ஐ', "விஎக்ஸ்ஐ', "இஸட்எக்ஸ்ஐ' என, மூன்று வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கும். ஏற்கனவே, விற்பனையில் உள்ள ரிட்ஸ் காரை விட, புதிய காரின் விலை ரூ.6,000 முதல், ரூ.8,000 வரை அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், மேம்படுத்தப்பட்ட ரிட்ஸ் பெட்ரோல் காரின் விலை, வேரியன்ட்டுக்கு ஏற்ப, ரூ.4.52 லட்சம், ரூ.4.83 லட்சம், ரூ.5.49 லட்சம்( எக்ஸ்÷ஷாரூம், மும்பை) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் இதன் விலை மாறுபடும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)