ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... ரூ.10000க்கும் குறைவான விலையில் வசதிகள் கொண்ட மொபைல் போன்கள் ரூ.10000க்கும் குறைவான விலையில் வசதிகள் கொண்ட மொபைல் போன்கள் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஆண்களுக்கான புதிய ஸ்கூட்டர்: யமஹா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2012
15:25

யமஷா நிறுனம் ஆண்களுக்கான பிரத்யேக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த செப்டம்பரில் பெண்களுக்கான பிரத்யேக அம்சங்களை கொண்ட ரே என்ற புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய ஸ்கூட்டர் ஓரளவு நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்ததாக ஆண்களுக்கான பிரத்யேக அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் யமஹா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹிரோயுகி சுஸுகி கூறியிருக்கிறார்.
ஆண்களுக்கான ஸ்கூட்டர் என்பதால் பிற ஸ்கூட்டர் மாடல்களைவிட சற்று வித்தியாசமாகவும், கூடுதல் எடை கொண்டதாகவும் இருக்கும். புதிய யமஹா ஸ்கூட்டர் சிங்கிள் சிலிண்டர் 125 சிசி திறன் கொண்ட ஃபோர்ஸ்ட்ரோக் எஞ்சினுடன் வர இருக்கிறது. சிவிடி டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும். ரூ.40,000 முதல் ரூ.50,000க்கும் இடைப்பட்ட ஆரம்ப விலையில் புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக யமஹா இந்தியா நிர்வாக இயக்குனர் ஹிரோயுகி சுஸுகி பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஹிரோயுகி சுஸுகி தெரிவித்தார். ஆனால், எந்த மாதத்தில் அறிமுகமாகும் என்பது குறித்து குறிப்பிடவி‌ல்லை.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)