"2ஜி' ஏலம் நிர்ணய தொகை மிக அதிகம்: மான்டேக் சிங்"2ஜி' ஏலம் நிர்ணய தொகை மிக அதிகம்: மான்டேக் சிங் ... ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
10 லட்சம் வாகனங்கள் விற்பனை "டாடா ஏஸ் மினி பிக்அப்' சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2012
12:55

சிறிய ரக சரக்கு வாகனங்கள் பிரிவில், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா மற்றும் பியாஜியோ ஆகிய நிறுவனங்கள், மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2005ம் ஆண்டில் ஒரு புரட்சி செய்தது. நான்கு சக்கரம் கொண்ட, டாடா ஏஸ் மினி பிக் அப் டிரக் வாகனத்தை, அந்த நிறுவனம் விற்பனை செய்ய தொடங்கியது. தற்போது, 24 நாடுகளுக்கு இந்த வாகனம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவரை, 10 லட்சம் டாடா ஏஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த, 10 லட்சம் வாகனம் விற்பனை சாதனையை, அடுத்த, 36 மாதங்களில் முடிக்க, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. டாடா ஏஸ் வாகனத்தில், 700 சிசி திறன் கொண்ட இன்டைரக்ட் இன்ஜெக்ஷன், 2 சிலிண்டர், லிக்யூடு கூல்டு டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, சி.என்.ஜி., வசதியுடனும், இந்த வாகனம் கிடைக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)