ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலைரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ...  டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 55.21ஆக சரிவு டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 55.21ஆக சரிவு ...
எல்.ஜி. தரும் இரண்டு சிம் போன் டி 375
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2012
16:58

இரண்டு சிம் இயக்கத்தில் நான்கு அலை வரிசைகளில் எல்.ஜி.நிறுவனத்தின் இந்த மொபைல் செயல்படுகிறது. இதன் பரிமாணம் 103x59x10.7 மிமீ. எடை 96 கிராம். இதில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டு, பார் டைப் வடிவில், போன் அமைந்துள்ளது. இத்திரையில் மல்ட்டி டச் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 2 எம்.பி. கேமரா இயங்குகிறது. ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ, லவுட் ஸ்பீக்கர், வீடியோ பதிவுடன் எம்பி4 மற்றும் எம்பி3 பிளேயர் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம், மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
ஆயிரம் முகவரிகளை இதில் பதிந்து வைக்கலாம். இதன் உள் நினைவகம் 50 எம்.பி. ராம் நினைவகம் 64 எம்பி. நெட் வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் இயங்குகிறது. A2DP இணைந்த புளுடூத் தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. டாகுமெண்ட் வியூவர் இயங்குகிறது. இதன் லித்தியம் அயன் பேட்டரி 950 mAh திறனுடன் உள்ளது. தொடர்ந்து 14 மணி 40 நிமிடங்கள் பேச மின்சக்தி கிடைக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 528 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 4,699.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)