தொலை தொடர்பு துறை 31 சதவீதம் வளர்ச்சிதொலை தொடர்பு துறை 31 சதவீதம் வளர்ச்சி ... வேளாண் கடன் இலக்கு எட்ட வாய்ப்பில்லை வேளாண் கடன் இலக்கு எட்ட வாய்ப்பில்லை ...
ச ர்வதேச உருக்கு உற்பத்தி : 13 கோடி டன்னாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2012
05:09

புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், சர்வதேச உருக்கு உற்பத்தி, 12.60 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (12.45 கோடி டன்) விட, 1.2 சதவீதம் அதிகமாகும் என, சர்வதேச உருக்கு உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துஉள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சீனாவில் உருக்கு உற்பத்தி, 6 சதவீதம் உயர்ந்து, 5.91 கோடி டன் என்ற அளவில் அதிகரித்து உள்ளது. இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 5.7 சதவீதம் அதிகரித்து, 61 லட்சம் டன்னிலிருந்து, 65 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

ஜெர்மனியின் உருக்கு உற்பத்தி, 0.3 சதவீதம் உயர்ந்து, 37 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.அதேசமயம், இத்தாலியின் உருக்கு உற்பத்தி, 10.4 சதவீதம் குறைந்து, 24 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. பிரான்ஸ் நாட்டின் உருக்கு உற்பத்தி, 13 லட்சம் டன் என்ற அளவிலும், ஸ்பெயினின் உருக்கு உற்பத்தி, 11 லட்சம் டன் என்ற அளவிலும் உள்ளன.அமெரிக்காவின் உருக்கு உற்பத்தி, 3.3 சதவீதம் குறைந்து, 69 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இருப்பினும், பிரேசிலின் உருக்கு உற்பத்தி, 7.7 சதவீதம் உயர்ந்து, 32 லட்சம் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)