முட்டை விலையில் பெரும் சரிவுமுட்டை விலையில் பெரும் சரிவு ... இந்திய பாசுமதி அரிசிக்கு ஆப்ரிக்காவில் மவுசு இந்திய பாசுமதி அரிசிக்கு ஆப்ரிக்காவில் மவுசு ...
நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.30 கோடி டன்னாக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2012
23:55

புதுடில்லி:நடப்பு 2012-13ம் சந்தை பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின், சர்க்கரை உற்பத்தி, 2.30 கோடி டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ், பார்லிமென்டில் தெரிவித்தார்.இந்தியாவில், நடப்பு பருவத்தில், கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்ததால், சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி மற்றும் பயன்பாடு, 2.30 கோடி டன் என்ற அளவில் தான் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம், உள்நாட்டில், சர்க்கரைக்கான தேவை, 2.23 கோடி டன் என்ற அளவில் தான் இருந்தது. தேவையை காட்டிலும், சர்க் கரை உற்பத்தி அதிகமாக இருந்ததால், பொது உரிமம் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப் பட்டது. அமைச்சகத்தின் சார்பில், கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு, 20 சதவீத சுங்க வரி வசூலிக்க பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இது, தற்போது, 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் முதல், நியாய விலை கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ சர்க்கரை, 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலையை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை என, தாமஸ் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)