தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ... உருக்கு விலை டன்னுக்கு ரூ.2,000 உயர்கிறது உருக்கு விலை டன்னுக்கு ரூ.2,000 உயர்கிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்வாகன விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2012
23:52

புதுடில்லி:கடந்த நவம்பர் மாதத்தில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை, 1.57 சதவீதம் சரிவடைந்து, 3,26,727 ஆக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 3,31,967 ஆக அதிகரித்து காணப்பட்டது.மேலும், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகன விற்பனை, 1 சதவீதம் சரிவடைந்து, 3,74,477 லிருந்து, 3,72,293 ஆக குறைந்துள்ளது.இது தவிர, இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும், 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 1,29,256 என்ற எண்ணிக்கை யிலிருந்து, 1,24,115 ஆக சரிவடைந்துள்ளது. இருப்பினும், மூன்று சக்கர வாகன விற்பனை, சென்ற நவம்பரில், 7 சதவீதம் அதிகரித்து, 42,510 லிருந்து, 45,566 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)