தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ... வெளிநாட்டு வர்த்தககடனில் சரிவு நிலை வெளிநாட்டு வர்த்தககடனில் சரிவு நிலை ...
காலக்ஸி, ஐ போன்களுக்கு இணையாக - சோனியின் எக்ஸ்பீரியா ஓடின்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2012
17:15

ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், கோலோச்சிக் கொண்டிருக்கும் ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் காலக்ஸி வரிசை போன்களுக்குப் போட்டியாக, ஒரு ஸ்மார்ட் போனைக் கொண்டு வர சோனி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தற்போதைய பெயர் எக்ஸ்பீரியா ஓடின் (Xperia Odin).இதுவே இறுதியான பெயராகவும் இருக்கலாம். எச்.டி. டிஸ்பிளே கொண்ட ஐந்து அங்குல திரை, 1.5 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் சிப்செட், 2 ஜிபி ராம் மெமரி, 13 எம்.பி. கேமரா, 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியன இதன் சிறப்பு அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் சிஸ்டம் தரப்படலாம்; விண்டோஸ் போன் 8 ஓ.எஸ். அனைவராலும் விரும்பப்பட்டால், அதனை சிஸ்டமாக அமைக்கும் திட்டமும் சோனியிடம் உள்ளது. இந்நிறுவனத்தின் மிகச் சிறந்த மொபைல் போனாக இந்த போன் இடம் பெறும் என சோனி நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். வரும் 2013 மொபைல் கருத்தரங்கில் இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)