தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ... எத்தனால் உற்பத்தி16 சதவீதம் குறையும் எத்தனால் உற்பத்தி16 சதவீதம் குறையும் ...
வெளிநாட்டு வர்த்தககடனில் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2012
00:58

புதுடில்லி:டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் சுணக்க நிலை போன்றவற்றால், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்டுவது குறைந்து உள்ளது.
இதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., -ஜூன்), நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு வர்த்தக கடன், 760 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 800 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.நடப்பாண்டு, ஜூன் மாதம் வரையிலுமாக, இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு வர்த்தக கடன், 10,480, கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனில், 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)