இந்தியாவில் ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்இந்தியாவில் ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர் ... வரி பாக்கியால் கிங்பிஷர் விமானம் ஜப்தி வரி பாக்கியால் கிங்பிஷர் விமானம் ஜப்தி ...
நவம்பர் மாதத்தில் ஏற்றமதி 4.17 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2012
16:08

புதுடில்லி : கடந்த 2011ம் ஆண்டு 23.2 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி நடப்பு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 4.17 சதவீதமாக சரிந்து 22.2 பில்லியன் டாலராக இருக்கிறது. அதேசமயம் நாட்டின் இறக்குமதி 6.35 சதவீதமாக அதிகரித்து 41.5 பில்லியன் டாலர் எனும் அளவில் இருக்கிறது. இறக்குமதியை பொறுத்தமட்டில் எண்ணெய் சார்ந்த பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நவம்பரில் எண்ணெய் இறக்குமதி 16.7 சதவீதமாக உயர்ந்து 14.5 பில்லியன் டாலராக இருக்கிறது. எண்ணெய் தவிர்த்து பிற பொருட்கள் 27 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 99.3 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி நடப்பாண்டில் 110 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)