கரும்பு விவசாயிகளுக்கு  ஆலைகள் ரூ.444 கோடி பாக்கி கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.444 கோடி பாக்கி ... நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக குறையும் : மத்திய நிதி அமைச்சகம் "பகீர்' தகவல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக குறையும் : மத்திய நிதி அமைச்சகம் ... ...
எச்.பி., நிறுவனத்தின் "மெகா' பிரின்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
23:37

சென்னை :ஹெவ்லெட் பேக்கர்டு (எச்.பி.,), அதன் வர்த்தக பங்குதாரரான. ஆல்பாடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, "மெகா' டிசைன் ஜெட் பிரின்டர்களை அறிமுகம் செய்துள்ளது.இவற்றில், டி120 மற்றும் டி520 பிரின்டர்கள், கட்டுமான நிறுவனங்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவை.கிராபிக்ஸ், பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள், இசட் 5200 மற்றும் இசட் 2300 பிரின்டர்கள் மூலம், மிகப் பெரிய அச்சுப் பணிகளை விரைவாகவும், துல்லியமாகவும் முடித்துக் கொள்ளலாம்.உலகில் கம்ப்யூட்டர் சார்ந்த பிரின்டர் விற்பனையில், எச்.பி. முதலிடத்தில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)