துத்தநாக தகடு பால் 'கேன்' உற்பத்திக்கு மூடுவிழா:அடுத்த அடி கொடுத்தது 'பிளாஸ்டிக்'துத்தநாக தகடு பால் 'கேன்' உற்பத்திக்கு மூடுவிழா:அடுத்த அடி கொடுத்தது ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2012
11:53

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்க ‌நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.50 புள்ளிகள் குறைந்து 19338.42 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 38.80 புள்ளிகள் குறைந்து 5877.60 புள்ளிகளோடு காணப் பட்டது. ஜப்பான், ஹாங்காங், ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. கடந்த ஒரு மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் ‌போது, அமெரிக்க டாலருக்கு ‌எதிரான் இந்திய ரூபாயின் மதிப்பு 35 காசுகள் குறைந்து ரூ.55.20ஆக இருந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 21,2012
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)