தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ... அன்னிய நேரடி முதலீடு ரூ.10,670 கோடியாக வளர்ச்சி அன்னிய நேரடி முதலீடு ரூ.10,670 கோடியாக வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
14 புதிய மாற்றங்களுடன் ஏ-ஸ்டார் லிமிடெட் எடிசன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
16:20

மாருதி சுசூகி நிறுவனம், சிறிய கார் பிரிவில், ஏ-ஸ்டார் மாடல் காரை விற்பனை செய்து வருகிறது. தற்போது, இந்த காரின், லிமிடெட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள, ஏ -ஸ்டார் காரில், 14 புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு, புது காராக விற்பனைக்கு வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ஏ-ஸ்டார் காரை விட, லிமிடெட் எடிசன் காரின் விலை ரூ.14,990 அதிகம். விஎக்ஸ்ஐ (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மற்றும் விஎக்ஸ்ஐ ஏடி (ஆட்டோமேடிக் டிரான்ஸ்டிமிஷன்) ஆகிய வேரியன்ட்களில் தான், லிமிடெட் எடிசன் கார் கிடைக்கும். இந்த இரண்டு வேரியன்ட் கார்களின் டில்லி எக்ஸ்ஷோரூம் விலை, ரூ.4.10 லட்சம், ரூ.4.61 லட்சம் என்ற அளவில் உள்ளது. இந்த காரில், 1 லிட்டர், 3 சிலிண்டர் கே - சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிமிடெட் எடிசன் காருக்கு, "ஏ-ஸ்டார் அக்டிவ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கார், ஒரு லிட்டருக்கு, 19 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)